Friday, March 25, 2011
Thursday, March 10, 2011
காமெடி பீஸ் - கலைஞர்
பானை தலைவரே மன்னிக்கவும் தானை தலைவரே !
போதும் தலைவா போதும்
தங்கள் உடன் பருப்பிற்கு
மன்னிக்கவும் பிறப்பிறக்கு வரைந்த மடலும் கண்டேன்.
கொடும் மரண வேதனை யும் கொண்டேன்
ராஜாவின் அலட்சியத்தால் ராஜயோகமாக வாழவேண்டிய உங்கள் குடும்பம்
இன்று 3 க்கும் 2 க்கும் காங்கிரசிடமீ
"கை" ஏந்தும் நிலை கண்டேன் வருத்தம் கொண்டேன்.!
ஏன் ஐயா இந்த அலட்சியம் ராஜாவுக்கு !
நாம் கொள்கை லட்சியம் அறியாதா அந்த மக்குக்கு!
போன தேர் தலில் மஞ்சளுக்கு மாறினோம் மேல்துண்டாக !
இந்த தேர்தலுக்கு என்ன செய்யோணும் வெற்றி கொண்டாட!
ஈ ழத்து மக்களை ஏமாற்றினோம் பதவிக்காக!
இலிச்சவாயர்கலை உருவாக்கினோம் ஈ ண சுகத்துக்காக!
தொலைகாட்சி பெட்டி கொடுத்தோம் ! தொல்லையும் கொடுத்தோம்
துட்டும் கொடுப்போம் ! இன்னும் ஆட்சிக்கு வந்தால் ? லந்தும் கொடுப்போம் !
எல்லாம் கொடுப்போம் ஆனால் எங்கே "கை" வைப்போம் ???
போதும் தலைவா போதும்
கை கொடுக்க கை வருமா தலைவா தமிழகத்திலே?
உன் பை நிறைக்க இனி எவர் வருவர் இந்த அவனியிலே ?
பூக்கள் சிரித்தால் அது அந்த பூவுக்குமட்டும் தான் பெருமை !
நீங்கள் கெலித்தால் இந்த தமிழகத்துக்கே வெறுமை !
போதும் தலைவா போதும்
அடுத்த 5 வருடதுக்கும் அவன் விரல் சூப்பிகிகொண்டே இருக்க?
இனி எந்தசுப்பன் வருவான் உன்னை கெளிக்க வைக்க ?
தலிவா போதும் மாமே சும்மாங்காட்டியும் பர்ப்பு கற்ப்புன்னு கம்முன்னு கட !
சும்மா கல்நர் டிவி ல தொனம்தொனம் பிள்மு கட்ரங்க ல அத்த கண்டுங்க்னு சும்மாரூ!!
அட்டத பார்ட்டி வர்த்டோம் அவனுங்க செட்ட டப் டப்பா குட்பங்கள்ள நீ கட்டியும் டிவி குட்தல ?
அம்மா வந்து சுர்ர்டட்டோம் ! நாங்கள்ல படறோம் உனுக்கின்ன பெர்சு !
சும்மா ராயல் ஆசாரி கடைல கல்லாபெட்டிய பாரு பெர்சு. இனி என்னத்துக்கு சும்மங்கடியும் அரசி அரசியல்ன்னு ?
நாங்க அத்த 5 வர்சத்துக்கு பேஜார் அம்மாகிட்டயும் கேப்டன் அன்னத்தா கிட்டயும் பேஜார் ஆக வேணவா?
வர்ரன் பெர்சு -உன்னோட உட்டன் பர்ப்பு தான்

Subscribe to:
Posts (Atom)